18 May 2019

இயேசுவின் சொந்தம்


125.   Thine, Lord, for ever.    (45)

1.         யேசுவின் சொந்தம்!
            எந்தனை ரட்சித்தார்!
            மாசற்ற ரத்தத்தால்
            ஈடேற்றினார்.

2.         யேசுவின் சொந்தம்!
            ஆபத்து நேரினும்
            அஞ்சாமல் நம்புவேன்
            எக்காலமும்.

3.         யேசுவின் சொந்தம்!
            காரிருள் மூடினால்
            தைரியங் கொள்ளுவேன்
            மெய் வாக்கினால்.

4.         யேசுவின் சொந்தம்!
            நித்தமும் ஜெபிப்பேன்;
            மீட்பரின் நாமத்தைக்
            கொண்டாடுவேன்.

5.         யேசுவின் சொந்தம்!
            மோட்ச பேரின்பத்தில்;
            மேன்மை பாராட்டுவேன்
            என் நேசரில்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...