என் ஜீவன் சுகம் செல்வம்


118.   In full and glad surrender!                (88)

1.         என் ஜீவன், சுகம், செல்வம்
                        ப்ரதிஷ்டை செய்கிறேன்;
            உற்சாக பலியாக
                        நான் ஒப்புவிக்கிறேன்.

2.         என் நாதா! அடியேனை
                        நீர் ஏற்றுக்கொள்ளுமேன்;
            நான் உன்தன் சொந்தமாக
                        எந்நாளும் ஜீவிப்பேன்.

3.         என் நெஞ்சில் நீரே வந்து
                        ப்ரசன்னமாகுவீர்;
            ஏகாதிபதியாக
                        அங்காட்சி செய்குவீர்.

4.         நீர் ஆளும்! யேசுநாதா!
                        என் ராஜாவாயிரும்;
            எக்காலும் அடியேனை
                        ஆட்கொண்டு நடத்தும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு