09 May 2019

அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

கி.கீ:366

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             அல்லேலூயா ஜெயமே

 

366. (53L) சதானா                     ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          அல்லேலூயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே

 

                             அனுபல்லவி

 

                        பொல்லாப் பேய் நடுங்கிவிழப்

                        பொற்பரனின் சேயர் மகிழ. - அல்

 

                             சரணங்கள்

 

1.         பாவம் பேயோடு மரணம்,

            பாழன் பேயினது அரணம்,

            சீவபரனால் திரணம்,

            திடமாயடைவோம் அவர் சரணம். - அல்

 

2.         வலுசிங்கம் சிறையாச்சு,

            மாற்றானின் வல்லமை போச்சு,

            அலகையுளதோ பேச்சு

            அதுவிடலாமோ இனி முச்சு. - அல்

 

3.         திருநாதர் பேயிருபேர்

            செய்தார் கொடியதா மொருபோர்

            அருணாதர் தாம் ஜெயம் நேர்

            அடைந்தார் ஓ சபையே களிகூர். - அல்

 

 

- ஞா. சாமுவேல்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...