மாசில்லாத் தேவ புத்திரன்
மாசில்லாத் தேவ புத்திரன்
30.
(55) சயிந்தவி ஆதிதாளம்
பல்லவி
மாசில்லாத்
தேவ புத்திரன்
மானிட
னானார், ஜெய! ஜெய!
சரணங்கள்
1. ஆசீர்
வாதமே!-கன தேசார்[1]
நீதமே!-ஒளிர்
காசினி
மீததி நேசப் பிரகாச விண் வாச கிருபாசன - மாசில்லாத்
2. சத்திய
வாசகர்-சதா-நித்திய தேசிகர்-வளர்
பெத்லகேம்
ஊர்தனிலே கரி சித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் - மாசில்லாத்
3. அந்தரம்
பூமியும்-அதி-சுந்தர நேமியும்[2]-தினம்
ஐந்தொரு
நாளினிலே தருமுந்தின மூன்றிலொன்றாகிய - மாசில்லாத்
- வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment