11 December 2018

நள்ளிராவினில் மாட்டு தொழுவமதில்


அதிசயம் Vol.1

            நள்ளிராவினில் மாட்டு தொழுவமதில்
            சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே - 2

1.         அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே-(2)
            மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே!-(2)
                        இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
                        நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்-2         - நள்ளிராவினில்

2.         மாளிகை மஞ்சமில்லை பொன்னும் பொருளும் இல்லை-(2)
            செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே!-(2)
                        இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
                        நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்-2         - நள்ளிராவினில்


No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...