12 December 2018

தேவ பால சிங்கம் மனுவாயினார்


117. இராகம்: ஆங்கிலம்.      தாளம்: ஆதி

“ஜங்கா யத்தின் அடைக் கலந்தாவே” - என்ற மெட்டு

1.        தேவ பால சிங்கம் மனுவாயினார்
          மனுவாயினார் செகத்தில் மனுவாயினார்.

2.         வான சேனைகள் துதித்திடவே
            துதித்திடவே பரனைத் துதித்திடவே.

3.         கானகத் தாட்டிடையர் பணிந்திடவே
            தொழுதிடவே சுதனைத் தொழுதிடவே.

4.         ஆதி சர்ப்பமதை நசுக்கிடவே
            நசுக்கிடவே தலையை நசுக்கிடவே.

5.         நிர்ப்பந்த நரர்களை மீட்டிடவே
            மீட்டிடவே நரரை மீட்டிடவே.

6.         ஆதி வேதாளத்தை அடக்கிடவே
            அடக்கிடவே நரகில் அடக்கிடவே.

7.         தேவ தாசர்களைச் சேர்த்திடவே
            சேர்த்திடவே பரத்தில் சேர்த்திடவே.

8.         சரணம் அதி சரணம் அதி சரணம்
            துதி சரணம் சுதனுக் கதி சரணம்.

9.         ஆமென் அல்லே லூயா அல்லே லூயா
            அல்லே லூயா அல்பா ஒ மேகா.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...