11 December 2018

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்


            ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
            ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்

                        ஆ! அதிசயம்! ஆ! அதிசயம்!
                        அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
                        அன்பரின் பிறப்பு அதிசயம் - ஈன

1.         மா மகிமையே மா மகிமையே
            மனுக்குலம் மீட்ட மகிமையே
            மனு உரு எடுத்த மகிமையே     - ஈன

2.         மா பரிசுத்தர்! மா பரிசுத்தர்!
            பரலோக மேன்மை துறந்ததால்
            பாவியின் சாயல் அணிந்ததால் - ஈன

3.         ஆ அல்லேலூயா! ஆ அல்லேலூயா!
            ஆகாய மகிமை ஜொலித்ததால்
            ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் - ஈன

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...