11 December 2018

பிறந்தார் மகிபனாய் பிறந்தார்


அதிசயம் Vol.1

            பிறந்தார் மகிபனாய் பிறந்தார்
            விண்ணுலக மன்னன் தூய மகனாய் பிறந்தார் - 2

1.         பெத்தெலே என்னும் ஊரில் மாடிடைகளின் நடுவில்-(2)
            கந்தை துணிகளிலே முன்னணையினிலே-(2)  - பிறந்தார்

2.         உன்னதத்தில் மகிமை பூமியின்மேல்  சமாதானம்-(2)
            மானிடர் மேல் பிரியம் என்றென்றுமாக -(2)       - பிறந்தார்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...