தாலாட்டு கேட்குதம்மா

தாலாட்டு கேட்குதம்மா பெத்தலையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

அதிசயம் Vol: 1

 

                    தாலாட்டு கேட்குதம்மா பெத்தலையில்

                        தாலாட்டு கேட்குதம்மா - ஆவின் குடிலில்

                        தாலாட்டு கேட்குதம்மா

 

1.         சிரசினில் கிரிடம் அரசனின் செல்வம்

            ஒன்றும் இல்லையே - 2

            ஏழையின் கோளம் எடுத்திங்கு வந்தார்

            ஜோதியின் வடிவாகவே

            தாவீதின் மைந்தனாய் உலகினில் தோன்றி

            குழந்தையாய் துயில்கின்றார்                - தாலாட்டு

 

2.         இப்பூவி பாவம் என் மீட்பரால் போகும்

            எல்லோர்க்கும் சமாதானமே - 2

            நம்பிக்கை மகிழ்வன்பு எங்கெங்கும் மலர

            நீதியின் நதியாகவே

            இம்மையில் என்றும் தாழ்மையாய் நாமும்

            போற்றுவோம் தேவபாலனை                  - தாலாட்டு

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு