வந்தனம் வந்தனமே தேவ துந்துமி
வந்தனம் வந்தனமே
11.
(35) சங்கராபரணம் சாபுதாளம்
பல்லவி
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே,
மிகத் தந்தனம்.
சரணங்கள்
1. சந்ததஞ்சந்ததமே,
எங்கள் தகுநன்றிக் கடையாளமே,- நாங்கள்
தாழ்ந்து
வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.
2. சருவ
வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, - எங்கள்
சாமி,
பணிவாய் நேமி[3] துதிபுகழ்
தந்தனமே நிதமே!
3. சருவ
வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, - சத்ய
சருவேசுரனே,
கிருபாகரனே, உன்சருவத்துக்குந் துதியே.
4. உன்தன்
சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும்-பார்த்தால்
ஒப்பே
தருங் காவலே உன்னருளுக்கோ தரும்[4]
புகழ் துதி துதியே
5. மாறாப்
பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை-உன்றன்
வாக்குத்
தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.
-வே. மாசிலாமணி
Comments
Post a Comment