06 May 2019

அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்

கி.கீ:311

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?

 

311. (309) தேவகாந்தாரி                                ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?-அதிசய

            அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?

 

                             அனுபல்லவி

 

                        துன்ப அகோரம்[1] தொடர்ந்திடும் நேரம். - அதிசய

 

                             சரணங்கள்

 

1.         இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,

            எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய

 

2.         பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே

            வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. - அதிசய

 

3.         வியாழனிரவினில் வியாகுலத்தோடே

            விளம்பின போதகம் மறந்திடலாமோ? - அதிசய

 

4.         செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே

            முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே - அதிசய

 

5.         பக்தர்கட்காகப் பரமனை நோக்கி

            மொத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே. - அதிசய

 

 

- அருள்திரு. சா. பரமானந்தம்

 

 

 



[1] பயங்கரம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...