ஐயா உமது சித்தம் ஆகிடவே வேணும்
உமது சித்தம் ஆகிடவே வேணும்
205. (244) காம்போதி சாபு
தாளம்
பல்லவி
அனுபல்லவி
சரணங்கள்
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர்.
- ஐயா
2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும்.
- ஐயா
3. வசை, இசை,[1] பகை,
நேசம், வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும்
- ஐயா
4. என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்,
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன்.
- ஐயா
5. குயவன்கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே! -
ஐயா
-
ஜி.சே. வேதநாயகம்
Comments
Post a Comment