மங்களம் சதா ஜெய மங்களம்


மங்களம் சதா ஜெய மங்களம்

380. (128L) சங்கராபரணம்                              ஆதி தாளம்

பல்லவி

            மங்களம் சதா - ஜெய - மங்களம் வேதா!
            எங்கள் துங்கமங்களர்க்கு - மங்களம் சதா.

சரணங்கள்

1.         அணைத்துக்காத்தவா, - உல - கனைத்தும் படைத்தவா;
            இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. - மங்களம்

2.         யேசுநாயகா, - எம் - நேசநாயகா!
            மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. - மங்களம்

3.         ஞானவாரியே, - திரு - வானமாரியே!
            ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. - மங்களம்

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு