09 May 2019

ஆனந்தமே ஜெயா ஜெயா

கி.கீ:359

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அனைவரும் பாடிடுவோம்

 

359. (322) பிலகரி                                         ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                   ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

                        அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்.

 

                             அனுபல்லவி

 

            ஞானரட்சகர் நாதர் நமை-இந்த

            நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்

 

                             சரணங்கள்

 

1.         சங்கு[1] கனம், வளர் செங்கோலரசிவை

            தளராதுள கிறிஸ்தானவராம்,

            எங்கள் ரட்சகரேசு நமை-வெகு

            இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்-புகழ்

 

2.         முந்து வருட மதனில் மனுடரில் வெகு

            மோசகஸ்திகள் தனிலேயுழல,

            தந்து நமக்குயிருடையுணவும்-வெகு

            தயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்

 

3.         பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்

            பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்,

            தஞ்சரட்சகர் தவிர்த்து நமை-இத்

            தரைதனில் குறைதணித் தாற்றியதால். - புகழ்

 

- அருள்திரு. வே. மாசிலாமணி



[1] மாண்பு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...