14 May 2018

ஏசுராஜனே ஆசிடை தாறீரோ

இயேசு ராஜனே ஆசிடை தாறீரோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

5          ரீதிகௌளை                                                  சாப்பு தாளம்

 

பல்லவி

 

                   ஏசுராஜனே ஆசிடை தாறீரோ

 

அனுபல்லவி

 

                   ஆசிடை தந்து பாசமாய் காறீர்

 

1.         ஏசென்னும் நாமம் காசினில் பூமா - தவி

            தீசாயின் உயர்குல ராஜனே - ஏசு

 

2.         பேய்க்கணம் ஓட சேய்க்கணம் பாட - இனி

            தாய்க்கணம் துதியுடன் பாடிட - ஏசு

 

3.         உம்பர் ஜோதியே நம்பும் கதியே - அதி

            சம்பிரம பூரண காரண - ஏசு

 

4.         தேவசிங்காரா பாவ சங்காரா - மனு

            வாகப்புவியில் வந்த ராஜனே - ஏசு

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...