31 May 2018

சுவாமி நின் பாதம் அல்லால் தாரகம் வேறில்லையே


147.  இராகம் (இங்கிலீஷ்)            (127)

பல்லவி

                   சுவாமி நின் பாதம் அல்லால் தாரகம் வேறில்லையே

அனுபல்லவி

          தாரகம் வேறில்லையே தாரகம் வேறில்லையே

1.         பூமியின் வாழ்வகன்று போம் உயிர் போம்பொழுது

2.         கஷ்ட உலகமதில் காணேன் ஒரு சுகத்தை

3.         ஜீவன் கொடுத்தனையே தீயோன் பிழைப்பதற்காய்

4.         ஆவி துணைவனும் நீ ஆசைமணாளனும் நீ

5.         ஏசுக்கிறிஸ்தரசே என்னருமை ரட்சகரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...