19 May 2018

நம் கிறிஸ்தரசன் கல்லறையை விட்டுயிர்த் தெழுந்தாரே


87. முகாரி அகவல்                       ஆதி தாளம் (72)

பல்லவி

          நம் கிறிஸ்தரசன் கல்லறையை விட்டுயிர்த் தெழுந்தாரே

அனுபல்லவி

            உயிர்த்தெழுந்தாரே உயிர்த்தெழுந்தாரே         - நம்

1.         தாமெழுந்தார் ஞாயிறிலே ஆதித்தன் போலே   - நம்

2.         கேருபீன்கள் சேராபீன்கள் கெம்பீரித்தாட         - நம்

3.         மாணிக்க வதனமதில் மகிமை வீசிட               - நம்

4.         ஏவை பாவம் முற்றுமற தத்தமானவர்                 - நம்


No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...