சொன்னாலும் தெரியலையே சுட்டி மனமே


149.  இராகம் (இங்கிலீஷ்)   (216)

          சொன்னாலும் தெரியலையே சுட்டி மனமே
          சொன்னாலும் தெரியலையே - யாரென்ன சொன்னாலும்
            வேதமென்ன சொன்னாலும் தெரியலையே

அனுபல்லவி

                        ஜோதியண்டை ஓடிவர

1.         கைக்கூலியும் வேணுமோ - கரும்பு தின்னக்
            காருண்ய தாரகரின் காரம் சாரம் யாவும் பார்க்க

2.         நெய்யென் றிட வேணுமோ - வெண்ணை இருந்தும்
            நிரந்திர சுதந்திர நேரே வந்து வாரி உண்க

3.         மன்னன் கிறிஸ்தையல்லால் வேறுமுண்டோ
            மனங்கெலியாதுமல்லோ மாளிகை சிங்காரம் செய்ய

4.         முத்தைப்போல் வேறுமுண்டோ - ரத்தின ஆணி
            மோசவலை வீசுகிறான் மோசம் போனால் நாசமென்று

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு