28 May 2018

ஜீவநதியின் ஓரமாய் சீயோன் பட்டணம் தெரியுது


125. இராகம் (களிக்குதென்றன் உள்ளமே) (282)

பல்லவி

          ஜீவநதியின் ஓரமாய் சீயோன் பட்டணம் தெரியுது

அனுபல்லவி

                      நித்தியம் நித்தியம் நித்தியமாக
                        ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமாக       - ஜீவ

1.         பாவம் நிறைந்த லோகமே - உன்
            பாக்கியம் எனக்கு வேண்டாமே              - நித்தியம்

2.         கண்ணிறைந்த லோகமே - உன்
            கஸ்தி எனக்கு வேண்டாமே                  - நித்தியம்

3.         எருசலேமின் ஓரமாய் - கிறிஸ்து
            சத்தம் கேட்குது                                   - நித்தியம்

4.         வயல் வெளியின் பக்கத்தில் - தூதர்
            சத்தம் கேட்குது                                   - நித்தியம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...