31 May 2018

ஜெயம் ஜெயம் அல்லேலூயா


144.  இராகம் (இங்கிலீஷ்)         (124)

நூற்றாண்டு கீதங்கள் 387
கீதங்களும் கீர்த்தனைகளும் 275
கன்வென்சன் 42

          ஜெயம் ஜெயம் அல்லேலூயா

          ஜெயம் ஜெயம் எப்போதும்

            பிராண நாதர் நாமத்துக்கு
            ஜெயம் ஜெயம் எப்போதும்

1.         பாவஞ் சஞ்சலத்தை விட்டு நாளை வரக்காத்திராதே
            ரட்சகரே அழைக்கிறார் பாவிகளே வாருங்கள்

2.         உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
            எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நான் நிற்பேன்.

3.         பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
            பரம கிறிஸ்துவண்டை பாவியே ஓடிவா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...