ஜீசஸ் விக்டராம் இன்றுயிர்த்தாராம்


91. இராகம் (இங்கிலீஷ்)                                          (76)

          ஜீசஸ் விக்டராம் இன்றுயிர்த்தாராம்
            என்று தம்புரடிச்சத்தம் கேட்குதே

1.         தரை மண்டலம் பரமண்டலம் சாத்தான் மண்டல மட்டும் எட்டவே

2.         இங்கிலீஸ் நாட்டிலும் இந்த நாட்டிலும் திவ்விய ஏட்டிலும் ஞானப்பாட்டிலும்

3.         சாதாரண நாட்டிலும் சாஸ்திரி பாட்டிலும் தேவகோட்டிலும் திருப்பாட்டிலும்

4.         தேவ நாட்டிலே ஜெப வீட்டிலே எந்தன் பாட்டிலே நம் கொண்டாட்டிலே


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு