28 May 2018

பாவத்தின் சாபத்தை தீர்த்தவரேசு


128. செஞ்சுருட்டி    ஆதி தாளம்   (108)

பல்லவி

          பாவத்தின் சாபத்தை தீர்த்தவரேசு
          தீர்த்தவரேசு தீர்த்தவரேசு

1.         கைலாச தூதர்கள் கீதங்கள் வெறுத்து
            வையகந்தனிலிவர் மனிதனாய் திரிந்தார்          - பாவத்தின்

2.         பாவியின் கடனை சாவினால் தீர்த்து
            தாவிவரும் ஏழைப்பாவியின் பதவி                    - பாவத்தின்

3.         முண்முடியை இவர் பூண்டார் தம் சிரசில்
            புண்யம் செய் பாதையும் திறந்தோருமிவரே        - பாவத்தின்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...