16 May 2018

இத்தரையில் என்னை மீட்க ஏழையாக வந்தவா


45.        

1.       இத்தரையில் என்னை மீட்க ஏழையாக வந்தவா
            பெத்தலையில் பிறந்த மன்னவா!

பல்லவி

          பாடுவேன் பாடுவேன் உன் திரு நாமத்தை
            தேடுவேன் தேடுவேன் தேடுவேன் உன திவ்ய நாமத்தை
            என்னைத் தேடிவந்த ஏசு நாதனே                    (2 தடவை)

2.         பெற்றதாயும் தந்தையும் எனின் பிரிய ஏசுவே
            பேணி என்னைக் காப்பவரும் நீரல்லோ               - பாடுவேன்

3.         ஆடையாபரணங்கள் ஆகாரமும் நீர்தானல்லவோ
            ஆஸ்தியும் சம்பாத்தியமும் நீரல்லோ                - பாடுவேன்

4.         நித்தம் நித்மும் நினைக்கும் சத்தியமும் நீரல்லோ
            பித்தனைப் பிரபாக்குவோரும் நீரல்லோ            - பாடுவேன்

5.         ஏழை என்னைப் போதிப்பிக்கும் உபாத்தியாரும் நீரல்லோ
            பாடங்கள் படிப்பதுவும் உம்மிலே                       - பாடுவேன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...