25 May 2018

பார்ப்பேன் என் ராஜாவை நான் நான்


96. இராகம் (கண்டேன் பரமகாட்சி)                                                         (80)

பல்லவி

            பார்ப்பேன் என் ராஜாவை நான் நான்

அனுபல்லவி

            பல பக்தருக்காய் நீருரைத்துச் செப்பியமுறைப்படியே

1.         என்னைச் சேர்த்து மகிமை சூட்டும்... சீயோனின் மன்னவரை

2.         கரர் தூதர்களோடு வரும்... மூதாக்கள் வாசகரை

3.         வடுஐந் தடையாளத்தோடு... செந்தாமரை பூப்போல

4.         மணக்கேருபின் வாகனத்தில் ... ஆரியன் போலவரை

5.         பல பத்தினிமார்களெல்லாம்... கொத்தாபரணம் பூண

6.         ஞானக்கன்னிகை யாவரையும்... மன்னர் மணம் முடிக்க

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...