19 May 2018

ஏசு துரை சுவாமியைத் தினம் துதி மனனே


82. இராகம் 
(பந்திவிட்டெழுந்திருந்தார்)           
ஆதி தாளம் (67)

பல்லவி

1.       ஏசு துரை சுவாமியைத் தினம் துதி மனனே
            தினம் துதி மனமே தினம் துதி மனமே

2.         தன்னுருவில் நன்னயமாய் உன்னை வரைந்தாரே
            மன்னுயிர் பிழைக்கத் தமதின்னுயிர் ஈந்தாரே   - ஏசு
           
3.         வீம்பு செய்யும் பாம்புதலை தாம் சிதறினாரே
            நாம்பிழைக்க நாம் தழைக்க தாம் பலியானாரே - ஏசு

4.         தியாக பலியாக நரர்க்காக இறந்தாரே
            மாகருணையாக ஜீவவாசல் திறந்தாரே             - ஏசு

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...