31 May 2018

மன்றாடி வேண்டினானாம் - தானியேல்


166.  செஞ்சுருட்டி                ஆதி தாளம் (268)

பல்லவி

                   மன்றாடி வேண்டினானாம் - தானியேல்
                   மன்றாடி வேண்டினானாம் - மிக மிக
                        மன்றாடி வேண்டினானாம் - பணிந்து
                        மன்றாடி வேண்டினானாம் - தினம் தினம்

1.         சொந்த ஜாதிக்காக சிந்தை துயரோடு
            நொந்து மனம் வாடினானாம்                 - தானியேல் மன்றாடி

2.         சாம்பலிலிருந்து சுவாமியைத் தேடி
            பந்தம் கொண்டாடினானாம்                  - தானியேல் மன்றாடி

3.         உபவாசம் பண்ணி ஓர் முகமாகி
            கவனல் மிகுந்தவனாம்                         - தானியேல் மன்றாடி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...