31 May 2018

வல்ல ஆவியே எங்கள் மீதிலே


161.  இங்கிலீஷ் மெட்டு               ஏக தாளம் (189)

பல்லவி

                   வல்ல ஆவியே எங்கள் மீதிலே
                   வந்திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே

1.         பெந்தே கோஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே
            எங்கள்மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே         - வல்ல

2.         பாந்தமுடனே பரிசுத்த ஆவியே
            சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் - வல்ல

3.         சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச்செய்த
            ஜெபத்தின் ஆவியை எங்கள் அகத்திலூற்றும்   - வல்ல

4.         அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை
            இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே          - வல்ல

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...