28 May 2018

பாவிகளை மீட்க வந்த பரனிவர் தாமே


129. செஞ்சுருட்டி   ஆதி தாளம்   (109)

பல்லவி

          பாவிகளை மீட்க வந்த பரனிவர் தாமே
         
1.         தேவ அன்பை கொஞ்சமேனும் தாவித்தேடாமல்
            சிற்றின்ப வலைதனிலே சிக்குண்டலையும்        - பாவிகளை

2.         நேச பிதா அன்பின் சத்தம் நீசர் கேட்காமல்
            நான்தானெனும் ஆணுவத்தால் துன்பத்துள்ளான          - பாவிகளை

3.         கல்வி பணம் லோக மேன்மை செல்வமென்றெண்ணி
            ஐயனாரின் தாசர்களை வைது திரியும்              - பாவிகளை

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...