ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
164. இராகம் இங்கிலீஷ் (266)
நூற்றாண்டு
கீதங்கள் 248
கீதங்களும்
கீர்த்தனைகளும் 588
கன்வென்சன்
56
1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின்
வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே
தரித்திருந்து
ஜெபத்தின்
மேன்மை காணச் செய்வீர்
பல்லவி
ஜெபமே
ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே
சட்டம்
2. ஊக்கத்துடனே
ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப்
பற்றிக் கொண்டு
நோக்கத்தையெல்லாம்
நேர்மையாக்கி
கேட்கும்படி
கிருபை செய்வீர்
3. ஆகாத
நோக்கம் சிந்தனையை
அகற்றும்
எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும்
மனமெல்லாம்
வல்லமையோடே
வேண்டிக்கொள்வோம்
4. இடை
விடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம்
நீக்கிவிடும்
சடைப்பில்லாமல்
உந்தன் பாதம்
கடைசி
மட்டும் காத்திருப்போம்
Comments
Post a Comment