கன்னிமரி பாலனே கருணைமனுவேலனே


51.                                                         (42)

1.       கன்னிமரி பாலனே கருணைமனுவேலனே
            எங்கள் பாவங்களைப் பொறுத்துக்கொள்ளும் சுவாமி

2.         குருசிலறையுண்டவா சிலுவையில் மாண்டவா
            எங்கள் பாவங்களைப் பொறுத்துக்கொள்ளும் சுவாமி

3.         ஐந்து திருக்காயனே அண்டினோர் சகாயனே
            சிலுவை அண்டினோம் உமதடைக்கலம் சுவாமி

4.         உதிரப் பிரவாகனே உலகோர் பவநாசனே
            சிலுவை அண்டினோம் உமதடைக்கலம் சுவாமி

5.         பரிசுத்த ஏசுவே பரலோக ராஜனே
            பாவம் மன்னித்தோம் என்பீர் சுவாமி

6.         தன்னுயிர் தந்தவா சாவா உயிர் தந்தவா
            சரணம் சரணமே ஆமென் சுவாமி

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே