19 May 2018

உயிர்த்தனரேசு மரித்த மூன்றாம் நாள்


89. பியாகு                     ஆதி தாளம் (74)

1.       உயிர்த்தனரேசு மரித்த மூன்றாம் நாள்
          உன்னதத்தோர் இந்நிலத்தோர் நன்னயம் கொண்டாட

2.         பண்படுவினை நீங்க மண்டலத்தோர்ஓங்க
            மண்டலத்தில் வந்திறங்கி தொண்டர் நமக்காக

3.         ஆதிபவம் மாற எம் வினை நீங்க
            ஆதியோடந்தமாய் அருள் நமக்கீய

4.         வினையாவும் நீங்க வேந்தர்கள் ஓங்க
            வேகமாய் பாவத்தை நீக்கிட மீட்பர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...