28 May 2018

உலகமுன் சதமென்று எண்ணியிராதே


126. செஞ்சுருட்டி    ஆதி தாளம்   (106)

பல்லவி

 

                   உலகமுன் சதமென்று எண்ணியிராதே

                        பலவித பாதாள வலையிற் சிக்காதே

1.        மாதா பிதா மற்றுஞ் செல்வமிருந்தாலும்
           மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும்             - உலகமுன்

2.        நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல
           பரலோக கீதங்களும் உன்னை வதைக்கும்                   - உலகமுன்

3.        சாவின் கோரக் காட்சி நெஞ்கையில்
           பாவிநானென் செய்வேனென்று திகைப்பாய்                     - உலகமுன்

4.        பாவ விமோசனமிப்போதே பெறுவாய்
           தாவி உன் மீட்பரின் பாதத்தைத்தேடு                          - உலகமுன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...