இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
63. இராகம்: இந்துஸ்தானி. “இம்மணர்க் குன்னருள்
ஈபரவாசா”
பல்லவி
இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற
நல்வாக்கு இப்பா விக்கு ஈவீரே
1. கர்த்தா
நும் இராச்சியத்தில் சேரும் போதென்னையும்
கருத்தில்
வையு மென்ற கள்ளன் பெற்றாற்போல் -
இன்றே
2. கொல்லும்
உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பைக்
கூர்ந்து
கள்ளன் கேட்டுக் குணப்படும் தன்மையாய் -
இன்றே
3. குருசின்
உம் ரூபத்தைக் கொலைஞன் அகம் பதித்து
உருகியே
தன்னெஞ்சம் உமைப் பற்றச் செய்தீரே -
இன்றே
Comments
Post a Comment