31 May 2018

ஏசுநேசா வாரும்


158.  இராகம் (ஆசீர்வாதம் வேணும்)                                                       (186)

பல்லவி

                   ஏசுநேசா வாரும்
                   பாசமாகத் தேடி வந்த

1.         ஐந்தப்பம் இருமீன்கள் கொண்ட ஐயாயிரம் பேர்களுக்கு ஏசுநேசா
            பந்தி போஜனமளித்த                                        - ஏசுநேசா

2.         பொன்னான மேனியுள்ள ரட்சகரின் பிள்ளைகளை
            துன்பமில்லாமலே காத்த                                   - ஏசுநேசா

3.         பல பல விதமாய் நாங்கள் செய்துவந்த பாவங்களை
            சிலுவைதனில் சுமந்து தீர்த்த                          - ஏசுநேசா

4.         பதினொருவர் கூடி நிற்க ஒலிவ என்னும் மலைஉச்சியில்
            மேகரதம் ஏறிச்சென்ற                                       - ஏசுநேசா

5.         அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கு
            அல்லேலூயா ஆமென் ஆமென்                         - ஏசுநேசா

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...