தோத்திரம் தோத்திரம் அல்லேலூயா


118. பியாக்       ஆதி தாளம் (99)

பல்லவி

                   தோத்திரம் தோத்திரம் அல்லேலூயா
                   துதி செய்வார்கள் யாத்திரையோர்
                        கீர்த்தனம் கீர்த்தனமல்லே லூயா
                        கீதமுழங்குவார் யாத்திரையோர்

1.         பரமகானான் ஓரத்திலே பாய்விரித்தோடும் கப்பலைப் பார்
            ஏழைகள் மகாராஜர்களும் ஏகமாய் ஏறிப்போவதைப்பார்

2.         ஆயிரங்கோடி ஜனங்களெல்லாம் ஆர்ப்பரிப்பார்கள் மோட்சத்திலே
            ஆனந்தக் கோடாகோடிகளெல்லாம் ஆயத்தமாகிறார் பூதலத்தில்

3.         சுத்தசுவிசேஷ ஒளி சுற்றிச்சுற்றி ஓடுது பார்
            பக்தியுள்ள பரிசுத்தர்கள் பரமகானான் சேர்வதைப்பார்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே