19 May 2018

கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டீர்


76. இராகம் (இங்கிலிஷ்)                                  (61)

1.       கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டீர்
            மானிடரிதயத்தில் நன் மாறுதல் செய்ய நீர்
            மாசற்ற ஜீவநதி பாவம் போக்கத் திறந்தீர்
            எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில்

பல்லவி

            அக்கல்வாரி அக்கல்வாரி எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில்

2.         இந்த அன்பின் பாசத்தால் மீட்பருக்கு எந்தனை
            முழுதத்தம் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை
            சர்வாங்க பலியாக சுவாமியெ படைக்கிறேன்
            எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில்         - அக்கல்வாரி

3.         நானுமக்குச் சொந்தமாய் என்னை ஏற்றுக்கொள்ளுமேன்
            நேச மீட்பர் தயவாய் என்னில் வாசம் பண்ணுமேன்
            பாவத்தை வெல்ல நெஞ்சை ஸ்திரமாக்கிவிடுவேன்
            எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில்         - அக்கல்வாரி 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...