30 May 2018

ஓடிவா ஏசுவண்டை நேசா நீ


137.  செஞ்சுருட்டி         ஆதி தாளம் (117)

பல்லவி

                   ஓடிவா ஏசுவண்டை நேசா நீ

அனுபல்லவி

            மா உண்மையை அறிந்த மிக வாழ்வாயே

1.         கும்மாளம் போடாதே பாவத்தினில் - உனக்
            காய்மரித்த ஏசுவை நோக்கிப்பார்                      - ஓடிவா

2.         சாவாய் நீ பாவ வழி ஓடாதே - கெட்ட
            சாத்தானின் ஆசைகொண்டு அலையாதெ        - ஓடிவா

3.         கொண்டு நீ வந்ததென்ன ஒன்றுமில்லையே - நாளைக்
            கூடக்கொண்டு போவதென்ன ஒன்றுமில்லையே - ஓடிவா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...