தேவ பால சிங்கம் மனுவாயினார் - ஜெகத்தில்


4          இராகம் (ஐங்காயத்தின் அடைக்கலம் தாவே)

1.       தேவ பால சிங்கம் மனுவாயினார் - ஜெகத்தில்

2.         வான சேனைகள் துதித்திடவே - பரத்தில்

3.         பிசாசின் தலைவனான வேதாளத்தை - ஜெயித்திடவே

4.         கானகத் தாட்டிடையர் பணிந்திடவே - சுதனை

5.         கீழ்நாட்டு சாஸ்திரிகள் தொழுதிடவே - பரனை

6.         எக்காள கீதங்கள் முழங்கிடவே - எங்கும்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே