16 May 2018

ஆனந்தம் பாடிடுவோம் அமலாதிபர்க்கே

கைப்பிரதி:40

To Download Txt Lyrics file

 

40.         இராகம், இங்கிலிஷ்                                        (251)

 

1.         ஆனந்தம் பாடிடுவோம் அமலாதிபர்க்கே

            ஆனந்தம் பரமானந்தம் கொண்டாடிடுவோம்

            ஆம் ஆம் இத்தினம் மகிழ்வோம்

            இத்தினம் மகிழ்வோம் இத்தினம் மகிழ்வோம்

 

2.         சங்கீதம் பாடிடுவோம் சுவாமி ஏசுவுக்கே

            சங்கீதம் ஓர் இங்கிதம் பாடிடுவோம்

            ஆம் ஆம் இத்தினம் மகிழ்வோம்

            இத்தினம் மகிழ்வோம் இத்தினம் மகிழ்வோம்

 

3.         தூதரோடு கூடி துதி செய்வோம்

            சுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரெனவே

            ஆம் ஆம் இத்தினம் மகிழ்வோம்

            இத்தினம் மகிழ்வோம் இத்தினம் மகிழ்வோம்

 

4.         ஆமென் அல்லேலூயா ஏசுபரர்க்கே

            அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவோம்

            ஆம் ஆம் இத்தினம் மகிழ்வோம்

            இத்தினம் மகிழ்வோம் இத்தினம் மகிழ்வோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...