15 May 2018

புகழ் புகழ் பாடுவோம் இந்தச் சபை மீதினில்


24.         இராகம் (ஜெயம் கொள்ளுவார்)

1.       புகழ் புகழ் பாடுவோம் இந்தச் சபை மீதினில்
            புல்லணையிற் பிறந்தவரை போற்றிப்போற்றி பாடுவோம்

2.         மகிழ் மகிழ் சபையே மன்னன் ஏசு நாதரில்
            மானிடரை மீட்க வந்த மன்னவனை ஸ்தோத்திரி

3.         ஓடிவா ஜனமே ஒசியன்னா ஜெயமே
            ஓசையாகப் பாடி நாம் ஒன்றாகத் துதிப்போமே

4.         பாட்டைப் பாடி ஜெபத்தைக் கூறு
            பரமகிருபாசனத்தில் பக்தியாய் சேரு

5.         அஞ்ஞானம் அகற்றி மெஞ்ஞானம் புகட்டி
            ஆரும அறியாத ஆறுதளியும்

6.         சாவு நோவு யாவுமின்றி
            சந்தோஷம் ஜீவதண்ணீரில் வாழ

7.         நாடி ஓடி நம் கர்த்தனை அடைய
            நல்ல போராட்டம் நாம் போராடுவோமே.

8.         அந்தி சந்தி நாம் ஜெபங்கள் பண்ணி
            ஆண்டவரின் நாமத்தை ஏகோபித்துப் பாடுவோம்

9.         வாரும் ஏசுவாரும் இந்தக் கூட்டமீதினில்
            வந்துமதாவி தந்து எங்களைக்காரும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...