16 May 2018

வானபரன் வந்துதித்தார் பாரினிலே


38.         பியாகு                        ஆதி தாளம்

                   வானபரன் வந்துதித்தார் பாரினிலே
                        வல்லபேயைக் கொல்ல வந்து
                        வந்துதித்தார் மனுவேலன் - ரீ ரீ ரீ

1.         ஓய்வு நாள் தினமதையே
            ஒய்யாரமாய்த் தந்த தேவே - ரீ ரீ ரீ - வானபரன்

2.         கன்னி மரியம்மாளிடம்
            கைக்குழந்தையான பாலன் - ரீ ரீ ரீ - வானபரன்

3.         கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட
            கிருபை தந்தார் ஏசுநாதன் - ரீ ரீ ரீ - வானபரன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...