14 May 2018

ஆசைக்கிறிஸ்தரசே வாரும்

கைப்பிரதி:2

To Download Txt Lyrics file

 

2        இராகம் (தேவா நீரெங்கள் அடைக்கலமே)           

 

பல்லவி

 

                   ஆசைக்கிறிஸ்தரசே வாரும்

 

அனுபல்லவி

 

            உந்தன் ஆசீர்வாதம் அடியாருக்கே தாரும்

 

1.          நீசமனுடனாக காசினி மீதினில்

            பாசமாயுதித்த பரமனாகிய                       - ஆசை

 

2.         அற்புதமாகவே அன்னை மரியாளிடம்

            உற்பவித்துப் பிறந்த ஒரு மகனாகிய       - ஆசை

 

3.         காணாத ஆட்டையொத்த கன்மசண்டாளன் என்னை

            வானாசனத்திலிருந்து வந்து ரட்சித்த எங்மள்      - ஆசை

 

4.         பேயின் கையிலிருந்து பிடுங்கி அன்பாக மீட்டு

            ரட்சிக்கவந்த எங்கள் ரட்சண்ய மூர்த்தியான       - ஆசை

 

5.         சேர்ந்தனைத் திருகரத்தாலுமே எங்களை

            பாந்தமாய் முற்றும் பரிவாய் ரட்சிக்கவந்த                        - ஆசை

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...