பிதாசுதா சுத்தாவியே நமோ நமோ நமோ


1          காம்போதி                                                      ஏகதாளம்


பல்லவி

          பிதாசுதா சுத்தாவியே நமோ நமோ நமோ

அனுபல்லவி

          பேசருந் திரியேக தேவனே நமோ நமோ நமோ

1.         அம்புவி படைத்தவா எம்பதம் தொலைத்தவா - பிதா

2.         அரிய தேவநற்சகாயம்புரிந்த ரட்சகா - பிதா

3.         சீடருள்ள மேவியே தேற்றுவீர் தேவாவியே - பிதா

4.         முகில்மீதேறும் வாகனேமுத்தொழில் புரிவோனே - பிதா

5.         கவிவரம் அளித்திட கடைவிழி விழித்திட - பிதா



Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே