யேகோவாயீரே உமக்கே ஆராதனை
யேகோவாயீரே
உமக்கே ஆராதனை
யேகோவாநிசியே
உமக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
2. யேகோவாரஃபா உமக்கே
ஆராதனை
யேகோவா ரூபா
உமக்கே ஆராதனை
3. யேகோவா ஓசேனு உமக்கே
ஆராத
யேகோவா சிட்கேனு
உமக்கே ஆராதனை
4. யேகோவா சாலோம்
உமக்கே ஆராதனை
யேகோவா சம்மா உமக்கே ஆராதனை
Comments
Post a Comment