யேகோவா ஷம்மா எங்களோடு
யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே - 2
யெகோவா ஷம்மா, யெகோவா ஷம்மா
யெகோவா ஷம்மா, யெகோவா ஷம்மா,
யெகோவா ஷம்மா
1. நீர் என்னோடு இருப்பதனால்
நான் இதுவரை ஜீவிக்கிறேன்
- யெகோவா
2. என் குடும்பத்தை நீர் வேலியடைத்து
தினமும் காப்பவரே - யெகோவா
3. என் சபையில் நீர் வாசம் செய்கிறீர்
என் துதிகளை விரும்புகிறீர் - யெகோவா
YouTube Link
Comments
Post a Comment