30 December 2025

தகப்பன் தன் பிள்ளையைச் சுமப்பது போல

தகப்பன் தன் பிள்ளையைச் சுமப்பது போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   தகப்பன் தன் பிள்ளையைச் சுமப்பது போல

                        இதுவரைச் சுமந்து வந்தவரே

                        தாய் தன் சேயை அணைப்பது போல

                        இதுவரை அணைத்துக் காத்தவரே - 2

 

                                    இந்த வருடம் முழுவதும் நீங்க கூட இருக்கணும்

                                    நீங்க காட்டும் பாதையில் நான் தினமும் நடக்கணும் - 2

 

1.         அக்கினியும் பற்றாது

            ஆறுகளும் புரளாது

            நீங்க கூட இருக்கும்போது

            எதுவும் என்னை அணுகாது - 2

            எனக்கெதிராய் எழும்பினாலும்

            உம்மையே பற்றிக் கொள்வேன்

            நீர் செய்யும் யுத்தங்களை

            அமர்ந்திருந்து காண்பேன் - 2 - இந்த வருடம்

 

2.         நீர் என்னை மறப்பதில்லை

            உம் முகத்தை மறைப்பதில்லை

            என்னைவிட்டு விலகுவதில்லை

            என் கரத்தை விடுவதில்லை - 2         

            என் வழிகளை அடைத்தாலும்

            உம்மையே சார்ந்து கொள்வேன்

            நீர் செய்யும் அதிசயங்கள்

            அமர்ந்திருந்து காண்பேன் - 2 - இந்த வருடம்

 

                        நன்றி நன்றி இயேசுவே

                        கோடி நன்றி இயேசுவே

                        எங்கள் வாழ்நாள் முழுவதும்

                        உமக்கு நன்றி இயேசுவே - 2

 

 

- Pr. S. Ebenezer

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...