வா வா பாவி அழைக்கிறார் இயேசு
வந்து
இழைப்பாறிடவே - 2
தருணத்தை விடாதே தாமதித்திடாதே
தற்போது
வந்திடுவாய் - 2
1. கெட்டோரை மீட்க தற்போது வந்த
தயாபரன்
இயேசுவைப் பார் - 2
மனமே
- வெட்கத்தைக் கலைந்து
வேதத்தைக்
கேட்டால்
தேசத்தை
மாற்றிடுவார் - 2 - வா வா
2. கள்ளன்
அவனை வெள்ளனாக்க
அவர் கருணை
மிகுந்தவரே - 2
மனமே
- தாம்செய் பாவத்தை
நாம் அறிக்கையிட்டால்
தருவார்
பரதேசி - 2 - வா வா
3. வல்லமை
தேவன் மகத்துவ ராஜா
பாவிகள்
அடைக்கலமே - 2
மனமே
- மாற்றத்தை அடைவாய்
தோற்றத்தைப்
பார்ப்பாய்
ஸ்தோத்திரம்
செய்வாயே - 2 - வா வா
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment