29 December 2025

வாழ்க வாழ்க மணமக்கள் வாழ்க

வாழ்க வாழ்க மணமக்கள் வாழ்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வாழ்க வாழ்க மணமக்கள் வாழ்க

                        வாழ்க இயேசுவில் வாழ்கவே (2)

 

1.         கையின் பிரயாசங்கள் வாய்க்கவே

            களஞ்சியம் நிரம்பி வழியவே (2)

            குடும்பம் பிள்ளைகள் செழிக்கவே

            இயேசுவில் என்றென்றும் வாழ்கவே (2) - வாழ்க வாழ்க

 

2.         கூடையும் மாப்பிசைத் தொட்டியும்

            கையிடும் வேலையும் செழிக்கவே (2)

            போக்கிலும் வரத்திலும் மேன்மையே

            இயேசுவில் என்றென்றும் வாழ்கவே (2) - வாழ்க வாழ்க

 

3.         வீட்டோரம் திராட்சைச் செடிபோல

            மனைவியும் கனிதந்து விளங்குவாள் (2)

            பிள்ளைகள் ஒலிவ கன்று போல்

            இயேசுவில் என்றென்றும் வாழ்கவே (2) - வாழ்க வாழ்க

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...