30 December 2025

கிருபையிலே என்னை மீட்டவரே

கிருபையிலே என்னை மீட்டவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          கிருபையிலே என்னை மீட்டவரே

            மறவாமல் உமக்கு நன்றி சொல்வேன் - 2

            தயவால் என்னை தாங்கினீரே

            மனதார உமக்கு நன்றி சொல்வேன் - 2

 

                        நன்றி, நன்றி, நன்றி இயேசுவே

                        நன்றி, நன்றி, நன்றி ராஜனே - 2

 

1.         வாதைகள் என்னை மேற்கொண்ட போதிலும்

            தளும்புகளால் என்னை சுகமாக்கினீரே - 2

            பரிகாரியே எந்தன் இயேசுவே

            வியாதிகள் ஒன்றும் எனக்கில்லையே

 

2.         தனிமையின் பாதையில் தவித்திட்ட நேரத்தில்

            துணையாய் வந்து தேற்றினீரே - 2

            துணையாளரே எந்தன் இயேசுவே - (2)

            ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லையே - (2) - நன்றி

 

3.         இருளின் பாதையில் கலங்கின வேளையில் (நேரத்தில்)

            வார்த்தையால் என்னை தேற்றினீரே - 2

            ஒளியானீரே எந்தன் வாழ்விலே - (2)

            (இனி) இருளிலே என்றும் (நான்) நடப்பதில்லையே - (2) - நன்றி

 

 

- Praison

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...