27 December 2025

வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே

வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே

                        வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே

                        குழியில் இருந்தேன், குப்பையில் கிடந்தேன்

                        குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே - வாழ வைத்தீர்

 

1.         போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே

            செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே

            பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே

            செய்யும் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே

 

                        என்னை விசாரித்து

                        என்னை விசாரித்து காப்பவரே

                        விசாலத்தில் வைப்பவரே எந்தன் இயேசுவே, எந்தன் இயேசுவே

                        வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே

                        வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே

 

2.         ஜெபிக்கும் போதெல்லாம் பதில் தந்தீரே

            ஜெயமாய் என் வாழ்வை மாற்றிவிட்டீரே

            துதியால் என் வாயை நிரப்பி விட்டீரே

            உமக்காய் ஏற்படுத்தி துதிக்க செய்தீரே

 

                        என்னை விசாரித்து

                        என்னை விசாரித்து காப்பவரே

                        விசாலத்தில் வைப்பவரே எந்தன் இயேசுவே, எந்தன் இயேசுவே

                        வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே

                        வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...